Your Contributions can Change Life

For all your donations kindly use the online donation form and fill the requested information
be
the
change

நாங்கள் பின்பற்றும் கொள்கைகள்

நாம் முன்னெடுக்கும் பணியின் மூலம், மாற்றத்துக்குள்ளாகும் இலங்கையில் வலுவூட்டப்பட்ட சமூகங்கள் தமது உரிமைகள், நீதி மற்றும் சமத்துவத்தை அனுபவிக்கும் எதிர்காலம் உருவாகும் என நாங்கள் கற்பனை செய்கிறோம். நிலைத்துநிற்கும் சமூக அபிவிருத்தியை நோக்கிய எங்களின் நோக்கத்தின் மூலம், பலனைத் தரக்கூடிய பயனுள்ள மற்றும் சாத்தியமான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த புதுமையான தீர்வுகள் சமத்துவம் மற்றும் நீதியை அடைவதற்கும், நாடு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள சிவில் சமூகத்தின் முயற்சிகளுக்கு பங்களிக்கும் வகையில் எங்களது முதன்மையான கவனம் அமைந்திருக்கும்.

Our Location

95/10, Bodhiya Road,
Mirihana, Nugegoda
Sri Lanka

Phone Number

+94 (0) 11 2779665
+94 (0) 11 2779172

Opening Times

8.30am – 4.30pm